மஞ்ச சட்டையை கழட்டி., வெள்ளை தோலை காட்டிய தமன்னா – வயசானாலும் எதுவும் குறையலையே.., திண்டாடும் இணையதளம்!!

0
அப்போ டிரஸ்ஸே போடலையா.. வெறும் நகையுடன் போஸ் கொடுத்த நடிகை தமன்னா!!
அப்போ டிரஸ்ஸே போடலையா.. வெறும் நகையுடன் போஸ் கொடுத்த நடிகை தமன்னா!!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் சட்டையை கழட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹாலிவுட் ஹீரோக்களுக்கே டப் கொடுத்த பிக்பாஸ் பாலாஜி – ஏக்கத்தோடு பார்த்த ரசிகைகள்!!

தமன்னா

கேடி படத்தில் வில்லியாக நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் தமன்னா. ‘உன்ன வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா’ பாடலுக்குப் பொருத்தமானவரும் இவர் தான். இதுவரை இவரின் கலருக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியவில்லை. நடிக்க வந்த சில நாளிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

மஞ்ச சட்டையை கழட்டி., வெள்ளை தோலை காட்டிய தமன்னா - வயசானாலும் எதுவும் குறையலையே.., திண்டாடும் இணையதளம்!!
மஞ்ச சட்டையை கழட்டி., வெள்ளை தோலை காட்டிய தமன்னா – வயசானாலும் எதுவும் குறையலையே.., திண்டாடும் இணையதளம்!!

கண்டேன் காதலை திரைப்படம் தான் அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. தெலுங்கு, தமிழ் என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார். படவாய்ப்புகள் எதுவும் தற்போது கிடைக்காததால் வெப் சீரிஸில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் அவர் சட்டையை கழட்டி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here