கருப்பு நிற லெஹங்காவில் தன் இடையை காட்டி போட்டோஷூட் நடத்திய அன்பே வா டெல்னா.. வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்!!

0
சன் டிவியில் ஒளிபரப்படும் அன்பே வா என்ற சீரியல் மூலம் பூமிகா கதாபாத்திரத்தில் சின்ன திரை ரசிகர்களுக்கு பரிச்சியமானவர் தான் நடிகை டெல்னா டேவிஸ்.
இவர் அதற்கு முன்பு குரங்கு பொம்மை, விடியும் வரை பேசு ஆகிய படங்களின் மூலம் வெள்ளித்திரைக்கு நுழைந்தார். ஆனால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததால் இவர் சீரியலில் நடிக்க களம் இறங்கினார்.
 
ஹீரோயின்களுக்கு நிகராக போட்டோஷூட் நடத்தும் டெல்னா, தற்போது கருப்பு நிற லெஹன்கா உடையில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here