ஹாலிவுட் ஹீரோக்களுக்கே டப் கொடுத்த பிக்பாஸ் பாலாஜி – ஏக்கத்தோடு பார்த்த ரசிகைகள்!!

0
ஹாலிவுட் ஹீரோக்களுக்கே டப் கொடுத்த பிக்பாஸ் பாலாஜி - ஏக்கத்தோடு பார்த்த ரசிகைகள்!!
ஹாலிவுட் ஹீரோக்களுக்கே டப் கொடுத்த பிக்பாஸ் பாலாஜி - ஏக்கத்தோடு பார்த்த ரசிகைகள்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழடைந்த பாலாஜி தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிற உடையில் நடந்து வருவது போன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகைகளை திக்குமுக்காட செய்துள்ளார்.

டைட்டான உடையில் ஒர்கவுட் டிரஸ்ஸில் ஐஸ்வர்யா மேனன் – சைடு போஸில் வெடவெடத்து போன இளசுகள்!!

கருப்பு உடையில் பாலாஜி:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான ஒளிபரப்பாகிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இதன் கடந்த நிகழ்ச்சியில், அதாவது போன சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாலாஜி முருகதாஸ். இந்த நிகழ்ச்சியை அடுத்து, பல ரசிகைகளின் மனதில் தீவிர இடத்தை பெற்ற நபர்களில் இவரும் ஒருவர் ஆனார். மாடலிங் துறையில் சாதித்து வரும் இவர் ஒரு புகழ்பெற்ற மாடல் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையில், கருப்பு நிற சட்டையில் ஒரு ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது இதயம் கண்ணாடி என்றும் அதில் தன்னுடைய மனம் கல்லாக இருக்கிறது என்ற கேப்சனை இந்த வீடியோவிற்கு தலைப்பாக பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here