கிளாமரில் உச்சகட்டமாக தமன்னாவின் அவதாரம் – புகைப்படத்தை பார்த்து பார்த்து ஜொள்ளுவிடும் இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

தமன்னா

கேடி படத்தில் வில்லியாக நடித்து அதன் பிறகு ஆனந்த தாண்டவம் படத்தில் அப்பாவி பெண்ணாகவும் நடித்து பிரபலமானவர் தான் தமன்னா. அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் கண்டேன் காதலை திரைப்படம் தான் அவரை தூக்கிவிட்டது.

அதில் அவரது கதாபாத்திரம் அனைவரையும் ஈர்த்தது. அந்த படத்திற்கு பிறகு தெலுங்கில் களம் இறங்க ஆரம்பித்தார். தமிழில் விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். இப்பொழுது அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here