அப்பாவான பிகில் பட நடிகர் – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகர் சவுந்தரராஜன்-தமன்னா தம்பதிக்கு, குழந்தைகள் தினமான நேற்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

அழகிய பெண் குழந்தை:

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளவர் நடிகர்  சௌந்தர்ராஜன். இவர், தமிழில் சுந்தரபாண்டியன், பிகில், தெறி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவராக மாறினார். இவர் சமீபத்தில், வெளிவந்த ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்து மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.

இவரது மனைவி தமன்னா.  அண்மையில் கர்ப்பமாக இருந்த இவர் குழந்தைகள் தினமான நேற்று அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்த, தகவலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள அவர், தன் மகளின் கையில் மரக்கன்று கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு பல ரசிகர்கள் வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here