சொகுசு காரில் கில்மா போஸ் கொடுத்த கேத்தரின் தெரசா.. வழுவழு மேனியால் சூடான இணையம்!!

0

சங்கர் ஐ.பி.எஸ் என்ற கன்னட படம் மூலம் அறிமுகமானவர் நடிகை கேத்தரின் தெரசா. பின்னர் இவருக்கு த த்ரில்லர், விஷ்ணு, காட்பாதர் ஆகிய படவாய்ப்புகள் கிடைத்தது.

 

அதை தொடர்ந்து கேத்தரின் தமிழில், 2014 ஆம் ஆண்டு மெட்ராஸ் படத்தில் நடித்தார். அதில் இவரின் கலையரசி கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. இதனால் இவருக்கு கதாநாயகன், கலகலப்பு 2, நீயா 2 ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது மேலும் 3 படங்களில் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் காருக்குள் கவர்ச்சி உடையில் தன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here