ப்பா.. மேனி டாலடிக்குது.. கண்ணே கூசுது தமன்னா.. படிக்கட்டில் உட்காந்து பளிச் அழகை காட்டி போஸ்!

0
ப்பா.. மேனி டாலடிக்குது.. கண்ணே கூசுது தமன்னா.. படிக்கட்டில் உட்காந்து பளிச் அழகை காட்டி போஸ்!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு வலம் வருபவர் நடிகை தமன்னா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் கோலிவுட்டில் தற்போது முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இவர் முதலில் வில்லி ரோலில் தான் கேடி படத்தில் நடித்து இருப்பார்.

பின்னர் பையா, கண்டேன் காதலை போன்ற படங்களில் ஹீரோயின் ஆக நடித்து தன் மார்க்கெட்டை வளர்த்து கொண்டார். தற்போது வரை இவரின் இடத்தை யாராலும் அசைக்க முடியவில்லை. தற்போது பாலிவுட்டில் களம் இறங்கி கலக்கி வருகிறார் தமன்னா.

வாட்ஸ் அப்:Tamil வாட்ஸ் அப்

ஹிந்தி சினிமாவில் Plan A Plan B, போலே சுடியான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பச்சை நிற உடையில் இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here