ராஜ மாதா ரம்யா கிருஷ்ணன் தோளுக்கு வளர்ந்து  நிற்கும் அவரின் ஒரே  மகன் – வைரலாகும் போட்டோ!!

0
ராஜ மாதா ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம் - அரசு வழங்கிய புதிய கௌரவம்!!
ராஜ மாதா ரம்யா கிருஷ்ணன் தோளுக்கு வளர்ந்து  நிற்கும் அவரின் ஒரே  மகன் - வைரலாகும் போட்டோ!!

தமிழ் சினிமாவில், தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் ஒரே மகனான ரித்விக் வம்சியின் புகைப்படம் இணைய தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

வைரல் புகைப்படம்:

வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரம்யா கிருஷ்ணன், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பிடித்தார். தொடர்ந்து, 1995 களில் வெளியான அம்மன் படங்களில் அம்மனாக நடித்து புகழ்பெற்ற நடிகையாக மாறினார். பின் வம்சம், தங்கம் உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

ramya krishnan

இவரது திரைத்துறையில், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது படையப்பா மற்றும் பாகுபலி தான். இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன், தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

 

இவருக்கு திருமணம் ஆகி ரித்விக் என்ற ஒரே ஒரு மகன் உள்ளார். இவருக்கு தற்போது 17 வயது ஆகிறது. தன் அம்மாவின் கம்பீரத்துடன், கெத்தாக இருக்கும் ரித்விக் வம்சியின் போட்டோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி  வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here