பீஸ்ட் படத்தில் விஜய் சீக்ரெட் ஏஜென்ட்டாக நடிக்கிறாரா? – அட தளபதியின் பெயர் கூட டக்கரா இருக்கே!!

0
பீஸ்ட் படத்தில் விஜய் சீக்ரெட் ஏஜென்ட்டாக நடிக்கிறாரா? - அட தளபதியின் பெயர் கூட செம்மையா இருக்குதப்பா!!
பீஸ்ட் படத்தில் விஜய் சீக்ரெட் ஏஜென்ட்டாக நடிக்கிறாரா? - அட தளபதியின் பெயர் கூட செம்மையா இருக்குதப்பா!!

தற்போது விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் ராணுவத்தின் சீக்ரெட் ஏஜென்ட்டாக நடித்துள்ளார் மற்றும் இந்த திரைப்படத்தில் விஜய்யின் பெயர் ஏஜென்ட் சாய் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

படுக்கையறையில் 2 பீஸ் உடையில் பூனம் பாஜ்வா – வெறியாகி தவிக்கும் இளசுகள்!!

பீஸ்ட்:

தளபதி விஜய்யின் 65 வது திரைப்படமான ”பீஸ்ட்” திரைப்படம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன மற்றும் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வப்போது இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியானபடியே உள்ளன. அந்த போஸ்டர்களை பார்க்கும் பொது விஜய் கண்டிப்பாக ராணுவத்தில் நடிப்பது போன்றே கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் படத்தில் விஜய் சீக்ரெட் ஏஜென்ட்டாக நடிக்கிறாரா? - அட தளபதியின் பெயர் கூட செம்மையா இருக்குதப்பா!!
பீஸ்ட் படத்தில் விஜய் சீக்ரெட் ஏஜென்ட்டாக நடிக்கிறாரா? – அட தளபதியின் பெயர் கூட செம்மையா இருக்குதப்பா!!

மேலும் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் ஏஜென்ட் சாய் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்த திரைப்படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிந்து புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here