‘ஜவான்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பந்தமான தளபதி விஜய்?? அப்டேட்டை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!!

0
'ஜவான்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பந்தமான தளபதி விஜய்?? அப்டேட்டை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!!
'ஜவான்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பந்தமான தளபதி விஜய்?? அப்டேட்டை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!!

இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலமான அட்லீ தற்போது ஹிந்தியில் ஜவான் என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஜவான்

தமிழில் மெர்சல், தெறி மற்றும் பிகில் போன்ற ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குராக இருப்பவர் தான் அட்லீ. 3 படங்களுமே விஜயை வைத்து எடுக்க அடித்த படத்திற்கான கால் சீட் விஜய் தராததால் ஹிந்திக்கு தாவிவிட்டார் அட்லீ. இப்பொழுது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். சோசியல் மீடியா முழுக்க ஜவான் பற்றிய முக்கிய அறிவிப்பு தான் வெளியாகி வருகிறது.

'ஜவான்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பந்தமான தளபதி விஜய்?? அப்டேட்டை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!!
‘ஜவான்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பந்தமான தளபதி விஜய்?? அப்டேட்டை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!!

ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு மற்றும் பிரியாமணியும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் ஷூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழை போலவே அட்லீக்கு ஹிந்தி கைகொடுக்குமா?? என்பது பட ரிலீஸுக்கு பிறகு தான் தெரியும்.

'ஜவான்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பந்தமான தளபதி விஜய்?? அப்டேட்டை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!!
‘ஜவான்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பந்தமான தளபதி விஜய்?? அப்டேட்டை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!!

இந்நிலையில் இந்த படத்தை பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ் திரையுலகின் இளைய தளபதியாக திகழும் விஜய் இந்த படத்தில் கெஸ்ட்டாக வர இருக்கிறாராம். இந்த செய்தியை கேட்ட பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர். ஏற்கனவே விஜய் ரவுடி ரத்தோர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஜவான் படத்திற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அட்லீ இருக்கும் ஸ்பீட்டை பார்த்தால் கண்டிப்பாக இந்த வருடத்திற்குள் படத்தை முடித்து விடுவார் போல என்றும் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here