இமயம் வரை சென்ற ஜோதிகா…!ஒரு வருட சாதனையை ஒரே நாளில் படைத்த வீடியோ!!!

0
இமயம் வரை சென்ற ஜோதிகா...!ஒரு வருட சாதனையை ஒரே நாளில் படைத்த வீடியோ!!!
இமயம் வரை சென்ற ஜோதிகா...!ஒரு வருட சாதனையை ஒரே நாளில் படைத்த வீடியோ!!!

சினிமா துறையில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. இவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் ஒரு புதிய கணக்கை தொடங்கி உள்ளார். இந்நிலையில் அவரின் முதல் இன்ஸ்டா பதிவிற்கு எதிர்பாராத விதமாக குறைந்த மணி நேரத்திற்குள்ளாக லட்ச கணக்கில் லைக்ஸ்களை பெற்றது. இந்நிலையில் அவரின் மற்றோரு வீடியோவும் அப்படி ஒரு இமாலய சாதனையை படைத்து உள்ளது.

வாலி என்ற படத்தில் ஒரு சில நிமிடம் மட்டும் இருக்கும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரைக்கு வந்தவர் நடிகை ஜோதிகா. அதன் பின்னர் அவர் ஹீரோயினாக நடித்த முதல் படம் சூர்யாவின் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படம் தான். இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் வர தொடங்கியது.

இமயம் வரை சென்ற ஜோதிகா...!ஒரு வருட சாதனையை ஒரே நாளில் படைத்த வீடியோ!!!
இமயம் வரை சென்ற ஜோதிகா…!ஒரு வருட சாதனையை ஒரே நாளில் படைத்த வீடியோ!!!

தமிழை பொறுத்தவரை அவர் நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அனைத்து நடிகர்களுடனும் நடித்து ஒரு முன்னணி நடிகையாக சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இமயம் வரை சென்ற ஜோதிகா...!ஒரு வருட சாதனையை ஒரே நாளில் படைத்த வீடியோ!!!
இமயம் வரை சென்ற ஜோதிகா…!ஒரு வருட சாதனையை ஒரே நாளில் படைத்த வீடியோ!!!

இவர்களுக்கு தேவ் என்ற ஒரு மகனும், தியா என்ற ஒரு மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்து வந்த ஜோதிகா 2017 ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வந்தார். அதன் பின்னர் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)

இந்நிலையில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மிக ஆக்ட்டிவாக இருக்கும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாவில் இது வரை இல்லாத ஜோதிகா, கடந்த மாதம் தனக்கென்று புதிதாக ஒரு கணக்கை தொடங்கி உள்ளார். அந்த இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட முதல் பதிவே யாரும் எதிர்பார்த்திராத வண்ணம் படு வைரலானது மேலும் எக்கசக்க லைக்ஸ்களை பெற்றது. தற்போது அதே போன்று, தான் இயம மலை சென்ற வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அவரின் இந்த வீடியோ இது வரை ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வியூஸ் பெற்று ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here