அடுத்த விவாகரத்துக்கு தயாராகும் தாடி பாலாஜி – நித்யா?? குழந்தையை மீட்டு தரும் படி பரபரப்பு புகார்!!

0
அடுத்த விவாகரத்துக்கு தயாராகும் தாடி பாலாஜி - நித்யா?? குழந்தையை மீட்டு தரும் படி பரபரப்பு புகார்!!
அடுத்த விவாகரத்துக்கு தயாராகும் தாடி பாலாஜி - நித்யா?? குழந்தையை மீட்டு தரும் படி பரபரப்பு புகார்!!

பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி, தனது மனைவி நித்யாவின் பிடியிலிருந்து தனது மகள் போஷிகாவை மீட்டு தருமாறு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

சட்டையை கழட்டி பிரா தெரிய போஸ் கொடுத்த அமலா பால்., திணறி திண்டாடிய ரசிகர்கள்!

தாடி பாலாஜி புகார்:

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் தாடி பாலாஜி. இவருக்கு நித்யா என்ற மனைவியும், போஷிகா என்ற ஒரு குழந்தையும் உண்டு. இவர் விஜய் டிவியில் நடைபெற்ற, பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி உள்ளார். தொடர்ந்து, இவர் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் பங்கேற்றார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு தனித்தனியாக வசித்து வருகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி, குற்றம் சுமத்தி வருகின்றனர். அண்மையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற தாடி பாலாஜி, மனைவி பற்றி நிகழ்ச்சியில் பேசினார்.

அடுத்த விவாகரத்துக்கு தயாராகும் தாடி பாலாஜி - நித்யா?? குழந்தையை மீட்டு தரும் படி பரபரப்பு புகார்!!
அடுத்த விவாகரத்துக்கு தயாராகும் தாடி பாலாஜி – நித்யா?? குழந்தையை மீட்டு தரும் படி பரபரப்பு புகார்!!

இதற்கு பதிலளித்த, மனைவி நித்யா என்னைப் பற்றி அவதூறு பரப்பினால், தக்க பதிலடி கொடுக்கப்படும் எச்சரித்தார். இதனையடுத்து வெளியே வந்துள்ள பாலாஜி, தன் மனைவியிடம் உள்ள தன்னுடைய குழந்தையை மீட்டுத் தருமாறு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி தன் மனைவி தவறான கருத்து பரப்புவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here