படுக்கை அறையில் கட்டிப்பிடித்து.., ஐயயோ.., அங்க நாங்க இருக்க கூடாதா அஞ்சலி ?? பதறிய இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த விவாகரத்துக்கு தயாராகும் தாடி பாலாஜி – நித்யா?? குழந்தையை மீட்டு தரும் படி பரபரப்பு புகார்!!

அஞ்சலி

கற்றது தமிழ், கருங்காலி, அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார். ஆரம்பக்கட்ட நடிகையாக இருந்த அஞ்சலி தனது தேர்ந்த நடிப்பால் முன்னணி இடத்தை பிடித்தார். புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் இவருக்கு பெரிய பிரச்சனையே ஏற்பட்டது.

படுக்கை அறையில் கட்டிப்பிடித்து.., ஐயயோ.., அங்க நாங்க இருக்க கூடாதா அஞ்சலி ?? பதறிய இளசுகள்!!
படுக்கை அறையில் கட்டிப்பிடித்து.., ஐயயோ.., அங்க நாங்க இருக்க கூடாதா அஞ்சலி ?? பதறிய இளசுகள்!!

சில நாட்களாக காணாமலும் போய்விட்டார். இந்த விவகாரம் போலீஸ் வரையிலும் சென்றது. பிரச்சனையில் சிக்கிய அஞ்சலி பற்றிய பல வதந்திகள் பரவியது. அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

படுக்கை அறையில் கட்டிப்பிடித்து.., ஐயயோ.., அங்க நாங்க இருக்க கூடாதா அஞ்சலி ?? பதறிய இளசுகள்!!
படுக்கை அறையில் கட்டிப்பிடித்து.., ஐயயோ.., அங்க நாங்க இருக்க கூடாதா அஞ்சலி ?? பதறிய இளசுகள்!!

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பிற்காக அடி போட்டு வருகிறார். இப்பொழுது ஒரு புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here