தமிழகத்தில் ஆசிரியர் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்., உடனே அப்ளை பண்ணுங்க!!!

0
தமிழகத்தில் ஆசிரியர் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்., உடனே அப்ளை பண்ணுங்க!!!

தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் உட்பட பெரும்பாலானோர் TNPSC, SSC உள்ளிட்ட மத்திய மாநில அரசு துறைக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்காகவே பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், அனுபவமுள்ள ஆசிரியர்களை கொண்டு சிறந்த பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். இந்த சூழலில் இந்நிறுவனத்தின் மதுரை, சென்னை, தேனி, திருச்சி, கரூர், ஈரோடு, கோவை ஆகிய கிளைகளில் ஆசிரியர் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் ஆசிரியராக பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள், இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here