பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழுக்கு இனி கட்டணம் இல்லை., மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!!

0

நாடு முழுவதும் அரசு வேலை, அடையாள ஆவணம், கல்வி நிறுவனம் என பல இடங்களிலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நகராட்சி நிர்வாகம் பிறப்பு சான்றிதழை ஆன்லைனில் பதிவு செய்து விநியோகித்து வருகிறது.

அதேபோல் ஒருவரின் மரணம் குறித்த தகவல் கிடைத்ததும் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் மூலம் உறுதி செய்து இறப்பு சான்றிதழும் கணினியில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நடந்த மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மேயர் ராமநாதன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது போன என்ன., அடுத்து தரமான கம்பேக் கொடுப்போம்., கூலாக பேசிய லக்னோ அணி உரிமையாளர்!!!!

அதாவது பிறப்பு மற்றும் சான்றிதழ்களை வழங்குவதற்கான கட்டணங்களை தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகமே செலுத்தும் என தெரிவித்துள்ளார். மேலும் தஞ்சை மாவட்டத்தில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்ய புதிதாக 20 குடிநீர் தொட்டிகள் நிறுவப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here