இது போன என்ன., அடுத்து தரமான கம்பேக் கொடுப்போம்., கூலாக பேசிய லக்னோ அணி உரிமையாளர்!!!!

0
இது போன என்ன., அடுத்து தரமான கம்பேக் கொடுப்போம்., கூலாக பேசிய லக்னோ அணி உரிமையாளர்!!!!

ஐபிஎல் 2023 தொடருக்கான முதல் பிளே ஆப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுக்கு இடையே நடந்த கடுமையான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதைத்தொடர்ந்து நேற்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 2 வது பிளே ஆஃப் போட்டி நடைபெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி நாளை குஜராத் அணியுடன் மோத உள்ளது. இந்நிலையில் 2 வது போட்டியில் தோல்வி அடைந்த லக்னோ அணி உரிமையாளர் “நாங்கள் புதிதாக களமிறங்கிய 2 வருடத்திலேயே பிளே ஆப் வரை சென்றுள்ளோம்.

தமிழகத்தில் மின் கணக்கெடுப்பு பணியில் முறைகேடு., இனி இதுதான் நடைமுறை?? அதிரடி உத்தரவு!!!

ஆனாலும் இன்னும் நாங்கள் முயற்சி செய்ய வேண்டும். இந்த ஆண்டு தோல்வியை தழுவியது எங்களுக்கு வருத்தம் அளித்தாலும் அடுத்த ஆண்டு இதைவிட நன்கு பயிற்சி எடுத்து தரமான கம்பேக் கொடுப்போம் என கூறியுள்ளார். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here