தமிழக அரசு விருதுகள் 2020 – முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

0
Tamilnadu Government
Tamilnadu Government

தமிழக அரசின் 2020ம் ஆண்டிற்கான விருதுகள் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கையால் வழங்கப்பட்டது. விருது பெற்றோருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், 1 சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

தமிழக அரசு 2020 விருது பெற்றவர்கள் விபரம்

திருவள்ளுவர் விருது – நித்யானந்த பாரதி
தந்தை பெரியா விருது (2019) – செஞ்சி.ந.ராமச்சந்திரன்
அண்ணல் அம்பேத்கர் விருது (2019) – க.அருச்சுனன்
பேரறிஞர் அண்ணா விருது – கோ.சமரசம்
பெருந்தலைவர் காமராசர் விருது – முனைவர் மா.சு.மதிவாணன்

சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருது பெற்றவர்கள் விபரம்

தமிழ்தாய் விருது (2019) – சிகாகோ தமிழ்ச் சங்கம்
கம்பர் விருது – முனைவர் சரசுவதி ராமநாதன்
சொல்லின் செல்வர் விருது – சிந்தனை கவிஞர் முனைவர் கவிதாசன்
ஜி.யு.போப் விருது – மரிய ஜோசப் சேவியர்
உமறுப்புலவர் விருது – லியாகத் அலிகான்
இளங்கோவடிகள் விருது – கவிக்கோ ஞானச்செல்வன்
அம்மா இலக்கிய விருது – உமையாள் முத்து
சிங்கார வேலர் விருது – அசோகா சுப்பிரமணியன்
மறைமலை அடிகளார் விருது – முத்துக்குமாரசுவாமி
மகாகவி பாரதியார் விருது – முனைவர் ப.சிவாஜி
பாவேந்தர் பாரதிதாசன் விருது – தேனிசை செல்லப்பா

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here