சுந்தரி சீரியலில் தான் உங்க வாழ்க்கை ஊசலாடுதுன்னா.. நிஜத்துலயுமா?? வைரலாகும் பரபரப்பு வீடியோ!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்துள்ள கதாநாயகியின் ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டாவில் வெளியாகி ரசிகர்களின் விருப்பத்தை பெற்று வருகிறது.

சுந்தரி நாயகியின் சூப்பர் ரீல்ஸ்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் சுந்தரி.  இந்த தொடரின் நாயகி சுந்தரி சற்று கருப்பாக இருப்பதால் இந்த கதையின் கதாநாயகனுக்கு இவரை பிடிக்காமல் போகிறது. இதையடுத்து, தான் வீட்டாரின் வற்புறுத்ததால் சுந்தரியை திருமணம் செய்து கொண்ட இவர், தன் மனைவி மற்றும் சொந்த பந்தங்களுக்கு தெரியாமல் அனுவை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொள்கிறார்.

இத்தகு கதைக்களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.  இவர், சமீபத்தில் ஊஞ்சலில் ஆடுவது போன்ற சூழ்நிலையில், நெடுஞ்சாலை பட பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து அதை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இந்த வீடியோ பலரது லைக்குகளை பெற்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here