ஸ்லீவ் இல்லாத சேலை.., இறக்கிய மாராப்பு.. பிரியா ஆனந்தை பார்த்து முறுக்கேறிய இளசுகள்!!

0

பிரபல தெந்திய நடிகையான பிரியா ஆனந்த் தற்போது சேலையில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரியா ஆனந்த்

வாமனன் படத்தின் மூலம் திரை துறைக்கு அறிமுகமான பிரியா ஆனந்த் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். முதல் படத்தின் ஹிட்டுக்கு பின்னர் தான் அவருக்கு படவாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. ஹிந்தியில் இங்கிலீஸ் விங்கிலீஷ் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

அந்த வகையில் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. எதிர்நீச்சல் திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்நிலையில் தான் தற்போது அவர் சேலையில் மாராப்பை இறக்கி காட்டி கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here