தமிழக பொதுத்தேர்வு மாணவர்களே., இந்த தேர்வு இன்று (பிப்.12) முதல் தொடக்கம்., முழு விவரம் உள்ளே!!

0
தமிழக பொதுத்தேர்வு மாணவர்களே., இந்த தேர்வு இன்று (பிப்.12) முதல் தொடக்கம்., முழு விவரம் உள்ளே!!
தமிழக பொதுத்தேர்வு மாணவர்களே., இந்த தேர்வு இன்று (பிப்.12) முதல் தொடக்கம்., முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விரைவில் நடைபெற இருப்பதால், பலரும் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இதற்கேற்றவாறு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 22ம் தேதி வரையிலும், 11 வகுப்புக்கு மார்ச் 4 முதல் 25ம் தேதி வரையிலும், 10 ஆம் வகுப்புக்கு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இதையடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று முதல் (பிப்.12) செய்முறை தேர்வு தொடங்கிய உள்ளது. பிப்ரவரி 17ஆம் தேதியுடன் முடிவடையும் இந்த தேர்வை தொடர்ந்து 11 ஆம் வகுப்புக்கு பிப்ரவரி 19 முதல் 24ம் தேதி வரையிலும், 10ம் வகுப்புக்கு பிப்.23 முதல் 29 ம் தேதி வரையிலும் செய்முறை தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.

இறந்துபோன விவேக்கின் மனைவி, மகன், மகளை பார்த்துள்ளீர்களா?? குடும்ப புகைப்படம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here