இறந்துபோன விவேக்கின் மனைவி, மகன், மகளை பார்த்துள்ளீர்களா?? குடும்ப புகைப்படம் உள்ளே!!

0

தமிழ் சினிமாவின், மிகப் பெரிய காமெடி ஜாம்பவானாக வலம் வந்தவர் நடிகர் விவேக். சின்ன கலைவாணர் என அன்புடன் அழைக்கப்பட்ட இவர், தன் காமெடியுடன் சமூகக் கருத்துக்களையும் மக்களிடையே கொண்டு சேர்த்து வந்தார். இவர் அருட்செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அமிர்தா நந்தினி, தேஜஸ்வினி என 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இதோடு பிரசன்னா குமார் என்ற இவரது மகன் 2016 ஆம் ஆண்டு கேன்சரால் உயிரிழந்தார். இந்த துயரத்தில் இருந்து மீள பல சமூக சேவைகளில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இப்படி இருக்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் திடீர் மரணம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இருந்தது.

இந்நிலையில் தனது மனைவி, மகள்கள் மற்றும் மகனுடன் விவேக் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கண்கள் கலங்குவதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here