மனைவியை கொன்ற கணவன்.. ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!

0

பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு மனிதனின் பின்புலத்திலும் ஒரு பெண் இருப்பாள் என்பது பழமொழி. மேலும் நாம் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் நடைமுறையில் நாம் காண்பது நம்மை அதிர்ச்சிக்குள்ளாகிறது.

அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு பெற்றோருக்கு பணம் அனுப்புவதை கண்டித்த மனைவி இலக்கியாவை கணவர் ஜெயராஜ் கொலை செய்துள்ளார். ஆனால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய இவருக்கு, தற்போது ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here