தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெள்ளை பூண்டின் விலை…, ஒரு கிலோவே எவ்வளவு கூடிருச்சு தெரியுமா?? முழு விவரம்!!

0
தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெள்ளை பூண்டின் விலை..., ஒரு கிலோவே எவ்வளவு கூடிருச்சு தெரியுமா?? முழு விவரம்!!
தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெள்ளை பூண்டின் விலை..., ஒரு கிலோவே எவ்வளவு கூடிருச்சு தெரியுமா?? முழு விவரம்!!

தமிழகத்தை பொறுத்த வரையில், அன்றாடம் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து தான் அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் இன்றைய காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம். இதில், குறிப்பாக வெள்ளை பூண்டின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 42
பெரிய வெங்காயம் 22
பூண்டு 328
இஞ்சி 100
பீன்ஸ் 35
பீட்ரூட் 55
கேரட் 65
உருளைக்கிழங்கு 32
தேங்காய் 25
வெண்டைக்காய் 60
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 35

 

தமிழக பொதுத்தேர்வு மாணவர்களே., இந்த தேர்வு இன்று (பிப்.12) முதல் தொடக்கம்., முழு விவரம் உள்ளே!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here