தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு., மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!!!

0
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு., மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!!!
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு., மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!!!

தமிழகத்தில் சிறந்த அறிவியல் ஆசிரியருக்கான விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், புவியியல் அல்லது கணினி அறிவியல் அல்லது வேளாண் துறைகளை சேர்ந்த 10 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தகுதியான ஆசிரியர்கள் www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். உரிய வழிகாட்டுதல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஒப்புதல் வழங்க வேண்டும். அதன்படி விண்ணப்பங்கள் செப்டம்பர் 14ஆம் தேதி மாலை 05.30 மணிக்குள் அறிவியல் நகர அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here