ஆரஞ்சு நிற உடையில் ஒரு சாத்துக்குடி.. பிரியங்கா மோகனால் பரபரக்க ஓடிவரும் சின்னச்சிறுசுகள்!!

0

டாக்டர் படத்தில் நாயகியாக நடித்த பிரியங்கா மோகன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெளிர் உடையில் பிரியங்கா:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்  இயக்கத்தின் அண்மையில் உருவாகி வெளியான படம் டாக்டர்.  கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு ரசிகர்களை திரையரங்கத்திற்கு வரவைத்த  பெருமை இந்த படத்திற்கு உண்டு. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா மோகன்.

தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து உள்ளார். இவரது முதல் படமே இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.  தற்போது வரை பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக இவர் வலம் வருகிறார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆரஞ்சு உடையில் இவர் பதிவிட்டுள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள்  லைக்குகளை குவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here