நடிகர் விஜய் சேதுபதி எடுத்த திடீர் முடிவு – மார்க்கெட்டை தக்க வைக்க என்னனலாம் பண்ணவேண்டி இருக்கு!!

0

பல படங்களை கைவசம் வைத்திருந்த நடிகர் விஜய் சேதுபதி இனி தான் சிறந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து  நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி முடிவு:

தமிழ் திரை உலகத்தில் முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய் சேதுபதி.  அவரின் வில்லத்தனத்தில் உருவான மாஸ்டர் படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது. இதுபோக தற்போது பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.  கடைசியாக இவர் நடித்த 10 படங்களில் ஒரு படம் மட்டுமே ஹிட் அடித்தது.

இது பற்றி யோசித்த விஜயசேதுபதி, இனி தான் படங்களின் கதையை தேர்ந்தெடுத்து நல்ல படக்கதைகளில் மட்டும் நடிக்க போவதாக தெரிவித்துள்ளார். அதுபோக இதுவரை, தன் உடல் எடை பற்றி கவலைப்படாத இவர் தற்போது அதை குறைக்கும் முயற்சியில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.  தனது மார்க்கெட் சரிவதை விரும்பாத இவர் இனி நடிப்பில் முக்கிய பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அவரது நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here