தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் போட்டியாளர்கள்.., கண்ணீர் விட்டு அழுது துடித்த ஜோவிகா.., ப்ரோமோ இதோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஷோக்களில் மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த வாரம் புதிய போட்டியாளர்கள் உள்ளே களமிறங்க இருப்பதாக பிக்பாஸ் முன்னரே அறிவித்த நிலையில், தற்போது யார் அந்த போட்டியாளர் என்று ரசிகர்கள் எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அடுத்த வாரம் கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இதில் விஷ்ணு, நிக்சன் மற்றும் ஜோவிகா கலந்து கொண்டு விளையாடினர். ஜோவிகா பாதியில் தோல்வியுற்று வெளியேறிய நிலையில், கடைசி வரை நிக்சன் மற்றும் விஷ்ணு போராடுகின்றனர். மேலும் தோல்வி அடைந்ததை நினைத்து ஜோவிகா கண்ணீர் விட்டு அழுகும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது. அடுத்த வாரம் யார் கேப்டன் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

குணசேகரனுக்கு சரியான செக் வச்ச ஜனனி.., ஈஸ்வரி கொடுத்த தக்க பதிலடி.., எதிர்நீச்சல் ப்ரோமோ!!!

View this post on Instagram

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here