தமிழகத்தில் குறையாத காய்கறிகளின் விலை…, அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

0
தமிழகத்தில் குறையாத காய்கறிகளின் விலை..., அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!
தமிழகத்தில் குறையாத காய்கறிகளின் விலை..., அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

தமிழகத்தில் நிலவி வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, காய்கறிகளின் விளைச்சல் குறைய தொடங்கி உள்ளது. இதனால், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் வரத்தும் சந்தைகளில் குறைந்துள்ளதால், அதன் விலை தொடர்ந்து எகிறி வருகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 95
தக்காளி 40
பெரிய வெங்காயம் 55
பூண்டு 169
இஞ்சி 240
பீன்ஸ் 70
பீட்ரூட் 35
கேரட் 35
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 36
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 70
கத்திரிக்காய் 30

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here