டேய்… நான் யாருன்னு உனக்கு தெரியுமா?? வம்பிழுத்த நெட்டிசனை வெளுத்து வாங்கிய நடிகை குஷ்பு!!

0
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பூ.., இணையத்தில் வெளியான புகைப்படம்!!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பூ.., இணையத்தில் வெளியான புகைப்படம்!!

சினிமாவிலும், அரசியலிலும் முக்கிய நபராக திகழ்ந்து வரும் நடிகை குஷ்பு, தன்னை குறித்து கருத்து தெரிவித்த ஒரு நபரை வெளுத்து வாங்கியுள்ளார்.

வெளுத்து வாங்கிய குஷ்பு:

தஞ்சையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, அண்மையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கட்டாய மத மாற்றத்தால் தான் மாணவி இறந்தார் என பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த மதமாற்ற மரணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன்? என குஷ்பு அண்மையில் பேசியிருந்தார். இந்தக் கருத்துக்கு, பதிலளித்த நெட்டிசன் ஒருவர், முஸ்லிமாக பிறந்து இந்துவாக மாறி வாழ்ந்து கொண்டிருக்கும் நீதான் தமிழ்நாட்டில கட்டாய மதமாற்றம் இல்லைன்னு சொல்லணும் என தெரிவித்தார்.

இதனால் கோபம் அடைந்த நடிகை குஷ்பு, டேய் யாருடா மதம் மாறினா? ஒழுங்கா வரலாறு தெரியாதவன் இதைப்பற்றி எல்லாம் பேசக்கூடாது என வெளுத்து வாங்கியுள்ளார். திருமண சிறப்பு சட்டம் பற்றி தெரியாதவன் கிட்ட பேச முடியாது..மூடிட்டு போ என கேவலமாக விமர்சித்து உள்ளார். இவரின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here