இதுவரை இல்லாத புதிய கோலத்தில் நடிகை திரிஷா – விறுவிறுப்பாக நடந்து வரும் சூட்டிங்!!

0
சினிமாவுக்கு ஒரேடியாக முழுக்கு போட்ட நடிகை திரிஷா? முழு நேர அரசியல் என்ட்ரி!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை திரிஷா இதுவரை இல்லாத அளவில் காவல்துறை அதிகாரியாக நடித்து வரும் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாக திரிஷா:

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. விஜய், அஜித், தனுஷ்,  சூர்யா, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த சாமி 2 , கில்லி, மன்மதன் அம்பு, சர்வம் உள்ளிட்ட பல படங்கள்  இன்றும் அவரது பெருமையை பறைசாற்றி வருகிறது. திரைத்துறையில் இவர் காலடி எடுத்து வைத்து, 20 ஆண்டுகளாகியும் தற்போது வரை நாயகியாக நடித்து வருகிறார்.

அவரது திருமணம் குறித்து அடிக்கடி அப்டேட் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், இவர் பிருந்தா என்ற தெலுங்கு இணைய தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் இதுவரை இல்லாத அளவில் காவல்துறை அதிகாரியாக நடித்து மாஸ் காட்டியுள்ளார். இது சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here