விஜய்க்கு ஒரு படத்திற்கு இவ்வளவு கோடியா..? தமிழ் சினிமா நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

0

தமிழ் சினிமாவில் நடிகர்கள் வாங்கும் சம்பளங்கள் படத்திற்கு படம் கோடி கோடியாக அதிகரித்துக் கொண்டே போகிறது. மேலும் முன்னணி நடிகர்கள் ஒரு படத்திற்கு பல கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

ரஜினி தர்பார் படத்திற்கு 100 கோடி சம்பளம் பெற்றதாகவும் கூறப்பட்டது. மேலும் விஜய் பிகில் படத்திற்காக 30 கோடி சம்பளம் பெற்றதை வருமானவரித்துறையே உறுதி செய்தது.

தமிழ் சினிமா நடிகர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம்..!

விஜய் ஒரு படத்திற்கு 60 கோடியும், ரஜினி 55 கோடி வாங்குவதாகவும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

அஜித் 25 கோடியும், கமலஹாசன் 35 கோடி ரூபாய், சூர்யா 25 – 30 கோடி மற்றும் தனுஷ் 14 கோடி பெறுவதாகவும் கூறப்படுகிறது.

விஜய்க்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய தயாநிதி மாறன் – ரஜினிக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என கேள்வி..?

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் பெறுகின்றனர்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

சிவகார்த்திகேயன் 13 கோடியும், விஜய் சேதுபதி 8 கோடியும், விஷால் மற்றும் சிம்பு 5 கோடி சம்பளமாக பெறுவதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

ஜீவா, ஆர்யா, சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் போன்ற வளர்ந்து வரும் நடிகர்கள் ஒரு படத்திற்கு 2 கோடி சம்பளமாக பெறுவதாகவும் கூறப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here