‘கமலின் நிஜப்பெயர் பார்த்த சாரதியா’ – இதுவரையிலும் தெரியாத தமிழ் நடிகர்களின் உண்மையான பெயர்!!

0

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகர்கள் தங்களது உண்மையான பெயரை மறைத்து சினிமாவிற்காக வேறு பெயரை வைத்து நடிக்கின்றனர். அந்த வகையில் இந்த பதிவில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களின் உண்மையான பெயரை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமா நடிகர்கள்

தமிழ் சினிமா என்றாலே எப்பொழுதுமே ஸ்பெஷல் தான். ஏனெனில் அனைத்து விதமான கதையம்சமும் தமிழ் சினிமாவில் கலந்து இருக்கும். தமிழ் சினிமாவில் தான் ஹீரோக்கள் அதிக பிரபலமடைகின்றனர். ஏனெனில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் போதும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவர். ஆனால் மக்கள் மனதில் இடம் பிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்காக பல ஹீரோக்கள் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் பல நடிகர்கள் தங்களது உண்மையான பெயரில் நடிக்காமல் சினிமாவில் வேறு பெயரில் தான் நடிக்கின்றனர். சில நடிகர்களின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. இப்பொழுது முக்கிய நடிகர்களின் பெயரை பார்க்கலாம்.

  • ரஜினி காந்த – சிவாஜி ராவ்
  • சத்யராஜ் – ரங்கராஜ்
  • கமல் – பார்த்தசாரதி
  • சிவகுமார் – பழனிசாமி
  • விஜயகாந்த் – விஜயராஜ்
  • டி.ராஜேந்தர் – விஜய தேசிங் ராஜேந்தர்
  • அர்ஜுன் – சீனிவாச சர்ஜா அசோக் பாபு அர்ஜுன்
  • மம்முட்டி – முகமது குட்டி
  • விவேக் – விவேகானந்தன்
  • விஜய் – ஜோசப் விஜய்
  • சூர்யா – சரவணன்
  • தனுஷ் – வெங்கடேஷ் பிரபு
  • ஜீவா – அமர்
  • கருணாஸ் – கருணாநிதி சேது
  • சரத்குமார் – ராமநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here