Sunday, May 19, 2024

tasty and healthy food in tamil

இதுவரை சுவைக்காத ருசியில் “பெப்பர் சிக்கன் ப்ரைடு ரைஸ்” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க!!

குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய சிக்கன் ப்ரைடு ரைஸ் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். சிக்கன் நம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை நாம் சமைக்கும் விதத்தை பொறுத்தே அதிலுள்ள சுவை மாறுபடும். பண்டிகை போன்ற முக்கியமான நாட்களில் உங்கள் சமையலை இன்னும் அசத்தலாக மாற்றுவதற்காக ஒரு சூப்பரான பெப்பர் சிக்கன் ப்ரைடு...

பத்தே நிமிடத்தில் மொறுமொறு “மசாலா வெங்காய வடை” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க!!

மழைக்காலம் என்றாலே நமக்கு காரசாரமாக சூடாக சாப்பிட வேண்டும் என்று தோன்றும். டீ, காபி குடித்துக் கொண்டே மழையை ரசித்து ஸ்னாக்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் பலர். அவர்களுக்காக பத்தே நிமிடத்தில் சுவையான, மொறுமொறுப்பான வெங்காய வடை எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க. தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - 4 பச்சை மிளகாய் - 2 இஞ்சி -...

எலும்புகளை வலுப்படுத்தும் “கருப்புளுந்து கருப்பட்டி ஹல்வா” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

நாம இன்னைக்கு என்ன செய்ய போறோம்னா கருப்பட்டி உளுந்து ஹல்வா தான். இது, முக்கியமா பெண்களுக்கு ரொம்ப நல்லதுங்க. உளுந்து நம்ம எலும்புகளை வலுப்படுத்தும். வயது வந்த பெண்கள், குழந்தை பெற்ற பெண்களுக்கு இடுப்பு வலி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதில், சேர்க்கப்படும் அனைத்து பொருட்களும் சத்துக்கள் நிறைந்தவை மற்றும்...

உடல் எடையை குறைக்கும் “குதிரைவாலி சுரைக்காய் சாதம்” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

உடல் எடையை குறைக்க மிகவும் சிரமப்படுகிறீர்களா?? கவலை வேண்டாம்!! சுவையாக சாப்பிட்டு கொண்டே உடல் எடையை சுலபமாக குறைக்க முடியும். பாலிஷ் செய்த அரிசி மற்றும் எண்ணெய் பொருட்களை குறைத்து கொண்டாலே எடை அதிகரிக்காது. அதற்கு பதிலாக சிறுதானிய வகைகளை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். சிறுதானிய வகைகள் அதிக சத்துக்கள் நிறைந்தவை. தேவையான...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img