Tuesday, May 21, 2024

tamilnadu minister corona positive

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவிற்கு கொரோனா – முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்டதால் அச்சம்!!

தமிழக முன்னாள் அதிமுக அமைச்சர் கோகுல இந்திரா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் சென்னையில் உள்ள கிண்டி அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவர் கடந்த 7ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முதல்வர் வேட்பாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பதால் கட்சி நிர்வாகிகள் அச்சத்தில்...

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா பாதிப்பு: தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் தான் அதிகளவு கொரோனா பாதிப்பு உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக 6 அமைச்சர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அதில் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன், காமராஜ்,...
- Advertisement -spot_img

Latest News

குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரம்..  யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை.. முழு விவரம் இதோ!!

தற்போதைய காலகட்டத்தில் சினிமா பிரபலங்களுக்கு நிகராக யூடியூப் பிரபலங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஹோட்டல்களுக்கு சென்று உணவை சுவை...
- Advertisement -spot_img