Friday, April 26, 2024

mukesh ambani net worth

போர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் 2020 – முகேஷ் அம்பானி 13வது முறையாக முதலிடம்!!

2020ம் ஆண்டிற்கான இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு உள்ளது. இதில் தொடர்ந்து 13வது முறையாக முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அவரது சொத்து பல மடங்கு உயர்ந்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. போர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி ஃபோர்ப்ஸ்...

உலக டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் – முகேஷ் அம்பானி 6ம் இடம்..!

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் 6ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ்..! கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் தலைவர் உயர்ந்து வருகிறது. கடந்த மே மாத தொடக்கத்தில்தான் மொத்தமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாக அறிவிக்கப்பட்டது....

உலகின் டாப் 10 பணக்காரர்கள் – வாரன் பஃபெட்டை முந்திய முகேஷ் அம்பானி!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி அவர்களின் மதிப்பு இப்போது 68.3 பில்லியன் டாலர் ஆக உயர்ந்து உள்ளது. இதனால் பஃபெட்டின் 67.9 பில்லியன் டாலர்களை விஞ்சியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முகேஷ் அம்பானி: ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி இப்போது 68.3 பில்லியன் டாலர் மதிப்புடையவர், நேற்றைய நிலவரப்படி...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img