Sunday, May 19, 2024

colleges reopening

நவம்பர் 23 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

மத்திய அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளதை அடுத்து உத்தர பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 23 ஆம் தேதி முதல் 50 சதவீத மாணவர்களுடன் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவியதால் நாட்டு மக்கள் நலன் கருதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது....

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பு?? அரசு தீவிர ஆலோசனை!!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டாலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை. தற்போது நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் இது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொது முடக்கம்: நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக முழு...

தமிழகத்தில் நவ.16 முதல் கல்லூரிகள் திறப்பு?? அமைச்சர் அன்பழகன் விளக்கம்!!

கல்லூரிகள் வரும் நவம்பர் 16 ஆம் தேதி திறக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றிய தகவல் வரும் 12 ஆம் தேதி இறுதியாக அறிவிக்கப்படும் என்று தமிழகத்தின் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். கல்லூரி திறப்பு: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்பின் மூலமாக தான் பாடம் கற்று வருகிறார்கள்....

நவம்பர் 23 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

நவம்பர் 23 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வளாக கல்வி நடைபெறும் என்று குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது முடக்க உத்தரவு: இந்தியா முழுவதும் மத்திய அரசு முழு பொது முடக்கத்தை கொரோனா பரவல் அச்சம் காரணமாக அமல்படுத்தியது. இதன் காரணமாக...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img