‘நானும் வனிதாவும் 10 புருஷனை கூட கல்யாணம் பண்ணிக்குவோம் உங்களுக்கு என்ன??’ – விடியோவை வெளியிட்ட ரவுடி பேபி சூர்யா!!

0

தற்போது வைரலாக பேசப்படும் விஷயம் என்றாலே அது வனிதா பீட்டர் பால் விஷயம் தான். இந்த விஷயத்தில் கருத்து சொல்கிறேன் என்று பலரும் விடியோவை வெளியிட்டு வருகின்றனர் இந்நிலையில் ரவுடி பேபி சூர்யா விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நானும் வனிதாவும் 10 புருஷனை கூட கட்டிக்குவோம் என்று மிகவும் இழிவாக பேசியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ரவுடி பேபி சூர்யா

டிக்டாக் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் பிரபலமானவர் தான் ரவுடி பேபி சூர்யா. ஆரம்பத்தில் டிக்டாக் என ஆரம்பித்து பல ஆபாசமான விடீயோவையும் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் பலருடன் கண்டபடி டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டார். இதனால் இவரது டிக்டாக் பிளாக் செய்யப்பட்டது.

surya devi

மேலும் பலரும் இவரை கண்டபடி பேசி வந்தனர். ஆனாலும் அடங்காமல் விடியோவை வெளியிட்டு வந்தார். தற்போது வனிதா பீட்டர் பால் பற்றிய விஷயங்கள் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் அந்த பிரேக்கப் காரணத்தையும் வனிதா வெளியிட்டார். இதனை கண்டபடி பேசி சூர்யா தேவி என்பவர் வீடியோ வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் ரவுடி பேபி சூர்யாவும் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு நபருடன் இணைந்து பேசியுள்ளார். மேலும் வனிதாவும் நானும் 10 புருஷனை கூட கல்யாணம் பண்ணிக்குவோம் உங்களுக்கு என்ன?? என்று கண்டபடி பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here