சன்னி லியோன் நடன வீடியோவிற்கு அதிகரிக்கும் கண்டனம் – அமைச்சர் கடும் எச்சரிக்கை!!

0

சன்னி லியோன் தற்போது ஆடிய பாடல் ஒன்றிற்கு மத சார்பின் அடிப்படையில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அந்த பாடலை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய பிரதேச அமைச்சர் எச்சரித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சன்னி லியோன் நடன வீடியோ:

பாலிவுட் நடிகையான சன்னி லியோன் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். இவர் நடனத்தில் தற்போது வெளியான ஆல்பம் பாடல் இந்து சமய கொள்கைகளை அவமதிப்பது போல உள்ளது என பலரும் இந்த நடன வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா இந்த வீடியோவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விடியோவை மூன்று நாட்களுக்குள் யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால் சன்னி லியோன் மீது FIR பதிவு செய்யப்படும் என அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here