சஞ்சீவையும் விட்டு வைக்காத தாமரை – அவரே கொடுத்த சரியான பதிலடி! வைரலாகும் தாறுமாறு ப்ரோமோ!!

0

பிக்பாஸ் வீட்டில் தற்போது டிக்கெட் டு ஃபைனல் கேம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இதில் யார் தகுதி இல்லை என்று போட்டியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அதிரடியான ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காலையில் இருந்தே வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகளுடனே ப்ரோமோ வெளியாகி வருகிறது. டிக்கெட் டு ஃபைனல் யார் விளையாட தகுதி இல்லை என்று நினைக்கிறீர்கள் என்று போட்டியாளர்கள் சொல்ல ஆரம்பிக்க பிரியங்கா மற்றும் நிரூப் இடையே சண்டைகள் ஏற்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அடுத்து இப்பொழுது வெளியாகியுள்ள ப்ரோமோவிபிக்பாஸ் வீட்டில் தற்போது டிக்கெட் டு ஃபைனல் கேம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இதில் யார் தகுதி இல்லை என்று போட்டியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அதிரடியான ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

யாரும் எதிர்பாராத விதமாக சஞ்சீவ் தாமரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவங்க பைனல்ஸ் வரை வருவார்களாம், ஆனால் இவங்களுக்கு ஜெயிக்கணும்னு தெரியாதாம்., இது என்ன புது கதையா இருக்கு?? என்று சொல்ல வழக்கம் போல தாமரை சஞ்சீவிடம் கத்த ஆரம்பிக்கிறார். உனக்கு ஜெயிக்கணுமா?? வேண்டாமா?? என்று பிரியங்கா தாமரையிடம் கேட்க அதற்கு தாமரை ஜெயிக்க வேண்டாம் என்று சொல்கிறார். இது என்ன புது கதையா இருக்கு என்று பலரும் குழப்பத்தில் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vijaytv Update🔹 (@vijaytv__update)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here