ஊரடங்கு கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்குங்கள் – மாநிலங்களுக்கு மத்திய அரசு திட்டவட்டம்!!

0
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? மக்கள் நல்வாழ்வுத் துறை அதிரடி!!
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? மக்கள் நல்வாழ்வுத் துறை அதிரடி!!

இந்தியா முழுவதும் ஓமைக்ரான் பரவல் மிகவும் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மேலும், அதிகப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மத்திய அரசு அறிவுரை :

இந்தியா முழுவதும் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரம் எடுத்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அனைத்து மாநில செயலர்களுக்கும், மத்திய அரசின் உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மாநிலங்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்பவும், நோய்த் தொற்றின் தாக்கத்தை கருத்தில் கொண்டும் தேவையான கட்டுப்பாடுகளை பிறப்பிக்கலாம் என்று அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும், புத்தாண்டு உள்ளிட்ட பல்வேறு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கும் உரிமையையும் மாநில அரசுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாகச் சொல்லப்போனால், ஊரடங்கு உத்தரவு  மற்றும் 144 தடை உத்தரவு உள்ளிட்ட அறிவிப்புகள் வழங்குவதை  அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here