
பாலிவுட்டில் பிரபல கவர்ச்சியாக நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சன்னி லியோன். இவர் தமிழில் ஓ மை ஹோஸ்ட் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இப்படம் சரியாக ஓடவில்லை என்றாலும் இசைவெளியீட்டு விழாவில் இவர் தமிழ் நாட்டு பெண் போல் சேலை அணிந்து வந்தது அதிகம் பேசப்பட்டது. தற்போது அதே போல் கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் சேலை அணிந்து சென்றது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது கேரள கோழிக்கோடு நகரில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் நடிகை சன்னி லியோன் கேரள சேலை உடுத்தி, தலை நிறைய மல்லிப்பூ வைத்து ஒரு கேரள பெண்குட்டியாக பங்கேற்றார். இதுவரை கவர்ச்சியில் பார்த்து சொக்கிப் போயிருக்கும் இளைஞர்கள் இது அடக்கம் ஒடுக்கம் கூட ரொம்ப பிடிச்சு இருக்கு என்று கூறி வருகின்றனர். அப்போது எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
அப்படி போடு.., மீண்டும் பா.ரஞ்சித்துடன் இணையும் பிரபல நடிகர்.., வெளியான சூப்பர் அப்டேட்!!