சன் டிவி சீரியலுக்கு என்ட்ரி ஆன உலக நாயகன் கமலின் குடும்பம் – யாருன்னு நீங்களே பாருங்க!!

0
ஆடி ஓடி ஒருவழியாக முடிவுக்கு வந்த எட்டு வருட சன் டிவி சீரியல் - வருத்தத்தில் இல்லத்தரசிகள்!!
திருமணமாகி பல வருடங்கள் கழித்து தாயான சன் டிவி பிரபலம் - அழகான பெண் குழந்தையை பெற்றார்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா தொடரில் வருணின் தாய் தந்தையருக்கு 60தாம் திருமணம் நடக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக சாருஹாசன் மற்றும் அவரின் மனைவியும் பங்கு பெற்று உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அன்பே வா:

அன்பே வா சீரியல் சன் டிவியில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு தொடர். இதில் ஹீரோவாக விராட் என்பவரும் ஹீரோயினாக டெல்னா டேவிஸ் என்பவரும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வருணின் தாய் தந்தையருக்கு 60தாம் திருமணம் தற்போது நடந்து வருகிறது. அதில் சிறப்பு தோற்றமாக சாருஹாசன் மற்றும் அவரின் மனைவியும் பங்குபெற்று உள்ளனர். இவர் நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் மற்றும் நடிகை சுகாசினி அவர்களின் தந்தை என்பது குறிப்பிடதக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here