சன் டிவி ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்த மாஸ் வில்லன்., மறுபடியும் இந்த காம்போ வா? இனி டிஆர்பி டாப் தான்!!

0
சன் டிவி ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்த மாஸ் வில்லன்., மறுபடியும் இந்த காம்போ வா? இனி டிஆர்பி டாப் தான்!!
சன் டிவி ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்த மாஸ் வில்லன்., மறுபடியும் இந்த காம்போ வா? இனி டிஆர்பி டாப் தான்!!

சன் டிவியில் Non ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலில், மாஸ் வில்லன் ஒருவன் இணைந்துள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

அதிரடி என்ட்ரி:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்தும் டிஆர்பியில் டாப் ரேஞ்சில் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில், Non ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று இலக்கியா. சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த தொடர் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இந்த சீரியலில், பிரபல வில்லன் நடிகர் மானஸ் இணைந்துள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. முரளி என்ற கேரக்டரில், இவர் இனி இந்த சீரியலில் நடிக்க உள்ளதாகவும், இலக்கியாவை அடைவதற்காக பல முயற்சிகளை எடுப்பது போன்ற திருப்பங்களுடன் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இது வீடா? இல்ல பிரசவ வார்டா? பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு வந்த சோதனை! அடுத்தடுத்து கர்ப்பமாகும் மருமகள்கள்!

பிரியா குயின்ஸ் மற்றும் மானஸ் ஏற்கனவே கண்ணான கண்ணே சீரியலில், ஹிட் காம்போவாக நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இந்த காம்போ இலக்கியா சீரியலில் இணைந்துள்ளதால், இதன் டிஆர்பி இனி எகிறும் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here