போ.., போ.., இதோட ஆட்டம் அவளோ தான்.., முக்கிய சீரியலுக்கு எதிர்நீச்சல் வச்ச ஆப்பு!!

0
போ.., போ.., இதோட ஆட்டம் அவளோ தான்.., முக்கிய சீரியலுக்கு எதிர்நீச்சல் வச்ச ஆப்பு!!
போ.., போ.., இதோட ஆட்டம் அவளோ தான்.., முக்கிய சீரியலுக்கு எதிர்நீச்சல் வச்ச ஆப்பு!!

ஒரு காலத்தில் சீரியல் என்று சொன்னாலே சன் டிவி தான். ஆனா இப்போது விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் போன்ற சேனல்கள் சன் டிவிக்கு போட்டியாக வந்து விட்டன. இருந்தாலும் சன் டிவி இப்போது வரை கொஞ்சம் கூட மவுசு குறையாமல் மற்ற சேனல்களுக்கு டப் கொடுத்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கான TRB ரேட்டிங் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்டில் கடந்த முறை 4 ஆம் இடத்தை பிடித்த இனியா சீரியல் இப்போது எதிர்நீச்சல், சுந்தரி சீரியலை பின்னுக்கு தள்ளி 9.16 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. அதே போன்று 10.24 புள்ளிகளுடன் கயல் முதலிடத்திலும், 9.01 புள்ளிகளுடன் வானத்தைப்போல, MR. மனைவி 3 ம் இடத்திலும், 8.86 புள்ளிகளுடன் எதிர்நீச்சல் சீரியல் 4 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

விஜய் டிவி சீரியலில் இனி இவரு நடிக்க மாட்டாரு.., அவருக்கு பதில் இவர் தான்.., அதிகாரபூர்வ தகவல்!!

இதை தொடர்ந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த சுந்தரி சீரியல் 8.41 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்தையும், 6.28 புள்ளிகளுடன் ஆனந்த ராகம் சீரியல் 6 ஆம் இடத்தையும், 4.67 புள்ளிகளுடன் அன்பே வா சீரியல் 7 ஆம் இடத்தையும், 3.56 புள்ளிகளுடன் சன் நியூஸ் 8 ஆம் இடத்தையும், 1.76 புள்ளிகளுடன் நேத்ரா சீரியல் 9 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here