விஜய் டிவி சீரியலில் இனி இவரு நடிக்க மாட்டாரு.., அவருக்கு பதில் இவர் தான்.., அதிகாரபூர்வ தகவல்!!

0
விஜய் டிவி சீரியலில் இனி இவரு நடிக்க மாட்டாரு.., அவருக்கு பதில் இவர் தான்.., அதிகாரபூர்வ தகவல்!!
விஜய் டிவி சீரியலில் இனி இவரு நடிக்க மாட்டாரு.., அவருக்கு பதில் இவர் தான்.., அதிகாரபூர்வ தகவல்!!

இல்லத்தரசிகளின் உள்ளத்தை கவர்வதற்காகவே சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் டெலிகாஸ்ட்டாகிய கொஞ்ச நாட்களிலே மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்து விட்டது. இந்த சீரியலில் முத்து மீனாவை ஏற்றுக்கொள்ளும் நாள் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் முத்துவின் அம்மா செய்யும் சூழ்ச்சியால் நாளுக்கு நாள் சீரியல் பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியலில் முத்துவின் தம்பி ரவி கதாபாத்திரத்தில் இத்தனை நாள் யோகேஷ் நடித்து வந்தார்.

ஆள்  அடையாளமே  தெரியாமல்  என்னவோ  போல  ஆகிய கவுண்டமணி.., ஷாக்கான ரசிகர்கள்!!

ஆனால் இப்போது சில காரணங்களால் இவர் சீரியலை விட்டு விலகுகிறார். இதனால் இவருக்கு பதில் நடிகர் பிரணவ் என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. சீரியல் விறுவிறுப்பாக நகரும் இந்த நேரத்தில் முக்கிய கதாபாத்திரத்தை மாற்றியதால் அடுத்தடுத்த எபிசோட்டை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here