சன் டிவிக்கு மொத்தமாக Gud bye சொன்ன முக்கிய பிரபலம்.. அவரே கூறிய காரணம் – வருத்தத்தில் ரசிகர்கள்!

0
சன் டிவிக்கு மொத்தமாக Gud bye சொன்ன முக்கிய பிரபலம்.. அவரே கூறிய காரணம் - வருத்தத்தில் ரசிகர்கள்!

வெள்ளித்திரை நட்சத்திரங்கள் போலவே சின்னத்திரை நட்சத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் ஆனவர்கள். சீரியல்களும், டிவி நிகழ்ச்சிகளும் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணமே கொரோனா ஊரடங்கின் போது எந்த படங்களும் வெளியாகாதது தான். அன்று வளர்ச்சி கண்ட சின்னத்திரை தற்போது வரை ஏறுமுகமாகவே சென்று கொண்டுள்ளது.

இவ்வாறு டிவி சேனல்களில் முதலிடம் பிடிக்கும் தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். ரியாலிட்டி ஷோ முதல் சீரியல் வரை இந்த தொலைக்காட்சியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் அனைத்து தொடர்களும் ஹிட் ஆகும். அந்த சேனலில் ஒரு முக்கிய தொகுப்பாளராக இருப்பவர் அசார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் வணக்கம் தமிழா உள்பட சன் டிவியில் ஒளிபரப்பப்படும் ஒரு சில முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். தற்போது இவர் சன் டிவியில் இருந்து விலகி உள்ளார். தனக்கு கிடைத்த புதிய வாய்ப்புகளால் சன் டிவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முக்கிய சேனலில் பிரபல தொகுப்பாளர் ஒருவர் விலகுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here