90ஸ் கனவுக்கன்னி குஷ்பூவின் மூன்று அண்ணன்களை பார்த்துள்ளீர்களா?? அழகிய புகைப்படம் உள்ளே!!

0
90ஸ் கனவுக்கன்னி குஷ்பூவின் மூன்று அண்ணன்களை பார்த்துள்ளீர்களா?? அழகிய புகைப்படம் உள்ளே!!
90ஸ் கனவுக்கன்னி குஷ்பூவின் மூன்று அண்ணன்களை பார்த்துள்ளீர்களா?? அழகிய புகைப்படம் உள்ளே!!

திரையுலகில் பல கதாநாயகிகள் ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும் ஒருசிலர் மட்டுமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு செல்கின்றனர். அதில் ஒருவர் தான் நடிகை குஷ்பூ. 90ஸ் காலகட்டத்தில் ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வந்தார்.

இவருக்கு தான் ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடினர். இப்பொழுது வரை சினிமாவில் தொடர்ந்து நடித்து தான் வருகிறார். வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் குஷ்பூ உடல் எடையை மொத்தமாகவே குறைத்து விட்டார்.

மகளை ஹீரோயினாக்க குஷ்பு எடுத்த அதிரடி நடவடிக்கை - ரசிகர்களிடம் முக்கிய வேண்டுகோள்!!

இப்பொழுது இருக்கும் நாயகிகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகில் ஜொலித்து வருகிறார். அரசியல் ஒரு பக்கம் சினிமா ஒரு பக்கம் என பிஸியான பெண்ணாக இருக்கும் குஷ்பூவிற்கு மூன்று அண்ணன்கள் என்பது குறிப்பிடத்தக்கத்து.

இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் அவர்களை பார்த்திருக்க மாட்டோம். இந்நிலையில் குஷ்பூ தனது அண்ணன்கள் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here