“வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் இன்னும் உங்கள விட்டு போகல” – தோனியை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்!!

0

இந்திய கிரிக்கெட் உலகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மாஸ் போட்டோ இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது.

தோனியின் வைரல் புகைப்படம்:

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றிருப்பர் மகேந்திர சிங் தோனி.  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும், நட்சத்திர கிரிக்கெட் வீரருமாக இவர் திகழ்ந்து வருகிறார்.  தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக UAE யில் நடைபெறுகின்ற போட்டியில் கலக்கி வருகிறார். கிரிக்கெட் உலகத்தின் “தல” என செல்லமாக அழைக்கப்படும் இவர் இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் என் சி சி அமைப்பை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவில் இவருக்கு பதவி வழங்கப்பட்டது.  இதில், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தோரணையான ஸ்டைலிஷ் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இது அவரது ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

“நிச்சயம் உங்களை பெருமை படுத்துவேன்” – மனம் திறந்த குக் வித் கோமாளி அஸ்வின்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here