உடலோடு ஒட்டிய உடையில் பார்த்தவுடன் பற்றிக்கும் அழகில் ராய் லட்சுமி… ஒரே ஸ்டில்லில் ஜாமான இணையதளம்!!!

0

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பரிச்சயமானவர் ராய் லட்சுமி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் ஒட்டிய உடையில் விரிந்து கிடைக்கும் தலைமுடியுடன்  சிரித்தபடி உள்ளார்.

காலை விரித்து அந்தரத்தில் ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி - தவித்து போன இணையவாசிகள்!!

பள்ளி படிக்கும் வயதிலேயே தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் ராய் லட்சுமி. அதாவது இவர் விக்ராந்த் அவர்களுக்கு ஜோடியாக நடித்த அவரின் கற்க கசடற என்ற படத்தில் தமிழ் திரைத்துறை மூலம் சினிமாவுக்கு வந்தார். அதாவது தனது பள்ளிப்படிப்பை முடித்த கையோடு அவர் அந்த படத்தில் நடித்தார். மேலும் அதை தொடர்ந்து வரிசையாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

இருப்பினும் அவரால் ஒரு முன்னணி நடிகருடன் கூட ஜோடி சேர முடியவில்லை. தனக்கு அதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என இன்னமும் நம்பி வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறி வருகிறார். மேலும் இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியா பக்கங்களில் தனது புகைப்படங்கள் மூலம் தனக்கான ரசிகர்களை உருவாக்கி கொண்டிருக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here