“நிச்சயம் உங்களை பெருமை படுத்துவேன்” – மனம் திறந்த குக் வித் கோமாளி அஸ்வின்!!

0

தமிழ் சினிமாவில் தற்போது நுழைந்துள்ள குக் வித் கோமாளி 2 பிரபலம் அஸ்வின் குமார், இன்ஸ்டாவில் நேரலையில் தோன்றி ரசிகர்களிடம் பேசிய வீடியோ பயங்கரமாய் வைரலாகி வருகிறது.

மனம் திறக்கும் அஸ்வின்:

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவில் நம்பர் 1 இடத்தில் இருந்தது குக் வித் கோமாளி.  இதன் முதல் சீசனை காட்டிலும், இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களும், கோமாளிகளும் இந்த நிகழ்ச்சியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றனர்.  இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட அஸ்வின்குமார் பெண் ரசிகைகளின் சாக்லேட் பாயாக மாறி மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த நிகழ்ச்சியை அடுத்து, அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.  இதில், தற்போது என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடித்து வரும் இவர், இன்ஸ்டாவில் நேரலையில் தோன்றி “ரசிகர்களாகிய நீங்கள் இல்லாமல் நான் இல்லை, உங்கள் அன்புக்கு நன்றி. நிச்சயம் உங்களை பெருமை படுத்துவேன்” என்று பேசியுள்ள வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலாடையே இல்லாமல் அதை வைத்து மறைத்து போஸ் கொடுத்த ராசி கண்ணா – கிறுகிறுத்து போன இணையதளம்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here